இது எப்படி இருக்கு அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 497

எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு கணவன் மனைவி அவர்களுடைய எட்டு குழந்தைகளும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள் …. ஒரு குருடனும் அங்கே வந்து பேருந்துக்காக நின்றான் …. பேருந்து அதிகப்படியான கூட்டத்தோடு வந்ததால் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே பேருந்தில் ஏற முடிந்தது …. கணவனும் குருடனும் நடந்தே செல்ல வேண்டியதாயிற்று …. வரும் வழியில் குருடன் சாலையில் தன் குச்சியை வைத்து டொக் …. …. டொக் …. …. என்று தட்டிக்கொண்டே வந்தான் …. கூடவே நடந்து வந்த கணவன் கடுப்பாகி விட்டான் …. கணவன் சொன்னான் இந்த குச்சியோட முனையில ஒரு ரப்பர் மாட்டலாம்ல- குருடன் சொன்னான் உன் குச்சியோட முனையில நீ ரப்பர் மாட்டியிருந்தா நாம ரெண்டு பெரும் பஸ் ல ஏறி ஜாலியா போயிருக்கலாம் …. வாயை மூடிக்கிட்டு நட …. 22 2012 11 47 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….