மனநோய் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 485

எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு மனோதத்ததுவ மருத்துவர் பெண்களிடமும் அவர்களுடைய குழந்தைகளையும் ஒரு பெரிய ஹாலில் உட்காரவைத்து பேசிக்கொண்டிருந்தார் …. மருத்துவர் பெண்களிடம் பேசினார் இங்கே உட்கார்ந்திருக்கிற தாய்மார்கள் எல்லோருக்குமே ஒவ்வொரு விஷயத்தின் மேல் பைத்தியம் இருக்கிறது …. இதனை ஆங்கிலத்தில் அப்செஷன் என்று சொல்லுவோம் …. இந்தப் பைத்தியம் உங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலுமே தெரிகிறது …. முதல் பெண்ணைப் பார்த்து சொன்னார் உங்களுக்கு சாமி பைத்தியம் எப்போதுமே கோவிலில் தான் இருப்பீர்கள் …. அதனால் தான் உங்க மகளுக்கு 8216 அர்ச்சனா 8217 ன்னு பேர் வெச்சிருக்கீங்க இரண்டாவது பெண்ணைப் பார்த்து சொன்னார் உங்களுக்கு பணப்பைத்தியம் அதனால் தான் உங்க மகனுக்கு 8216 கோட்டீஸ்வரன் 8217 பேர் வெச்சிருக்கீங்க …. மூன்றாவது பெண்ணைப்பார்த்து சொன்னார் உங்களுக்கு சினிமாப்பைத்தியம் அதனால் தான் உங்க மகளுக்கு 8216 குஷ்பூ 8217 ன்னு பேர் வெச்சிருக்கீங்க …. நான்காவது பெண் சட்டென்று எழுந்து பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தன் மகன் கையைப் பிடித்து சொன்னாள் குஞ்சுமோன் வா வீட்டுக்கு போகலாம் …. 9 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….