உடலின் ஒரு பகுதி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 481

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு பெண்கள் பள்ளியில் ஒரு ஆண் வாத்தியார் புதிதாக வந்து சேர்ந்தார் …. உயிரியல் பாடம் எடுக்க பனிரெண்டாம் வகுப்புக்குள் நுழைந்தார் …. வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது நடுவே ஒரு கேள்வி கேட்டார் நம் உடம்பில் உள்ள ஒரு பகுதி சில நேரங்களில் தன் சாதாரண நிலையை விட ஆறு மடங்கு பெரிதாகும் அது என்ன- பெண்கள் கோபமாக கத்த ஆரம்பித்தனர் …. வாத்தியார் அமைதியாக இருந்தார் …. ஒரு மாணவி பேசினாள் சார் இப்படி ஆபாசமா பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை- வாத்தியார் பதில் அளித்தார் அந்த கேள்விக்கு சரியான விடை கண்ணின் கருவிழிக்குள் இருக்கும் பாப்பா தான் …. இதிலிருந்து மூன்று விஷயங்கள் புரிகின்றன …. ஒன்று நீங்கள் உங்கள் பாடப்புத்தகத்தை சரியாக படிப்பதில்லை …. இரண்டு உங்கள் மனது ரொம்ப ஆபாசமாக யோசிக்கிறது …. மூன்று என்றாவது ஒரு நாள் நீங்க எல்லோரும் நன்றாக ஏமாறப் போகிறீர்கள் …. 8 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….